Friday, 3 April 2020

பூபதே GTC


சுகர், பிரசர், கொலஸ்ட்ரோல் அதிகமாக உள்ள பிரச்சினை,
ஆண்மை குறைபாடு உள்ளவர்கள்
  4 பற்கள் பூண்டு சிறியதாக வெட்டி பத்து நிமிடம் வைத்து காலை வெறும் வயிற்றில் விழுங்கி விடவும். தேவைக்கு தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.

தொடர்ந்து பூண்டு சாப்பிடும் போது லோ சுகர்/ லோ பிரசர் ஆகலாம். பூண்டு சாப்பிட்டால் மாத்திரை வேண்டாம். மாத்திரை இல்லாமலும் லோ சுகர் /லோ பிரசர் ஆகும் போது பூண்டு எண்ணிக்கையை குறைக்கவும். தொடர்ந்து உங்களது சுகர் பிரசர் எண்களை கணக்கிட்டு கொள்ளுங்கள். அவரவரின் சொந்த  முயற்சியும் சிந்தனையும் அவசியம்.

லோ சுகர் ஆனால் ஸ்வீட் எடுத்துக்கொள்ளவும்.

லோ பிரசர் ஆனால் உப்பு போட்டு லெமன் ஜீஸ் அல்லது மோர் குடிக்கவும்.

லோ சுகர் அச்சம் இருப்பவர்கள்

சுகர் 300க்கு மேல் இருந்தால் 4 பற்கள்
சுகர் 200க்கு மேல் இருந்தால் 3 பற்கள்
சுகர் 200க்கு கீழே இருந்தால் 2 பற்கள்
என முயற்சி செய்து பாருங்கள்.

பூண்டு சாப்பிட்டால் சுகர்/பிரசர் குறையும். அவரவர் உடலுக்கு ஏற்ப 1பல் எடுப்பதா அல்லது 2பல் எடுப்பதா அல்லது 3பல் எடுப்பதா அல்லது 4பல் எடுப்பதா முடிவு செய்து கொள்ளுங்கள்.

இங்கு நான் குறிப்பிடுவது நார்மல் அளவுள்ள நாட்டுப்பூண்டு பற்களை தான். நீங்கள் எடுக்கும் பற்களின் அளவை பொருத்து ஒவ்வோருவரின் உடலுக்கும் மாற்றம் வரும். மலைப்பூண்டு அளவில் பெரியது என்பதால் 1 அல்லது 2 பற்கள் போதும்

மூன்று வேளை உணவுக்கு முன்/பின் பூண்டு சாப்பிட்டால் மாத்திரை நிறுத்திவிடலாம். மூன்று வேளை பூண்டு சாப்பிட்டால் உடல்  உஷ்ணமடையும். வெண்பூசணி, புடலை, பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற நீர்க்காய்களை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

உடல் வலி எப்போது வந்தாலும் ஒரு பூண்டு 4 பல்லை வெட்டி வைத்து விழுங்கினால் உடல் வலி குறையும்.

ஆஸ்தமா, வீசிங், தலைவலி, சளி, இருமல், தைராய்டு, டான்சில், உணவுக்குழாய் பிரச்சினை உள்ளவர்கள், நுரையீரல் பிரச்சினை, மூச்சுவிட சிரமப்படுபவர்கள், தலையில் பிரச்சினை உள்ளவர்கள், மாதவிடாய் பிரச்சினை உள்ளவர்கள், கர்ப்பபை நீரக்கட்டி பிரச்சினை உள்ளவர்கள்
பசுமஞ்சள் ஆட்காட்டி விரல் நீளத்தில் தினம் காலை வெறும் வயிற்றில் மென்னு சாப்பிட்டவும்

தொப்பை குறைக்க விரும்புவோர் ஒவ்வொரு உணவுக்கு 20 நிமிடம் முன் 2 tablespoon செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் குடிக்கவும்.

எடை குறைக்க விரும்புவோர் அனைத்தையும் எடுத்துக்கொள்ளவும்.

மனிதராய் பிறந்த அனைவருமே இதை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும்.

உங்களது உடல் பிரச்சினைக்கேற்ப எதை முதலில் எடுத்துக்கலாம் என சொந்த மூளையை பயன்படுத்திக்கவும்.

இரவில் பூண்டு சாப்பிடுவது இன்ப நேரத்தை அதிகரிக்கும்.

HsCRP க்கு ஒரு விரல் நீளமும் எடுக்கலாம் அல்லது ஒரு இஞ்ச் + 5 கருமிளகு + ஒரு சின்ன வெங்காயமும் எடுக்கலாம்.

பூ பூண்டு G Garlic
பசுமஞ்சள் T Turmeric
தே தேங்காயெண்ணெய் C coconut oil
எனக்கு லிங்க் எடுக்க வசதியா பூபதே GTC

44 comments:

  1. Superb anna.... thanks for your efforts

    ReplyDelete
  2. Replies
    1. Thank you.subramanian.Tirupur.4.seamalaiyappan muthusamy Subramanian.(Face book)

      Delete
  3. காசு...
    பணம்...
    துட்டு......
    மணி.. மணி..
    என்று அலையும் இக்காலத்தில் எல்லோரும் நன்றாக வாழ பாடுபடும் தங்களைப் போன்ற பேலியோ முன்னோர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

    நன்றியுடன்
    பாலு

    ReplyDelete
  4. Nellai Sarathy god gifts to society

    ReplyDelete
  5. Good Job in Documenting. Keep going. Cheers

    ReplyDelete
  6. Well said thanks for your details

    ReplyDelete
  7. பேஸ்புக்ல இல்லாதவர்களும் பயன் பெறட்டும்

    ReplyDelete
  8. அருமை. இந்த லிங்க் எடுத்து FB story WA status ல் வைத்து விடுங்கள்

    ReplyDelete
  9. Thanku for your kind information

    ReplyDelete
  10. ஏதாவது பிரச்சன வந்தா நான் சொன்ன அளவு பூன்டு சாப்பிட வில்லை என்று சொல்லுவார் கவனம்

    ReplyDelete
  11. நான் இன்னும் 1.7& அப்டமன் டெஸ்ட் எடுக்க வில்லை ஆனால் ஆரம்பநிலைபேலியோ எடுத்து வருகிறேன் உதா காலை சுக்கு டீ, முட்டை 3,லெமன்& நெல்லிக்காய் ஜீஸ் உப்பு சேர்த்து,மதியம் 200கிராம் மாட்டு&கோழிக்கறி ஏதாவது கீரை& வெங்காயம் தக்காளி சாலடுடன்,மாலை சுக்கு டீ,இரவு 100கிராம் பிரான்ஸ் செய்த பாதாம் வாய்ப்பு கிடைத்தால் கொய்யாகாய்200கிராம்1 இதுதான் இது தான் இப்போது ஒடி கொண்டு உள்ளது பரிசோதனை எடுத்தபிறகுதான் முழுமையான டயட் எடுக்கவேண்டும் நன்றி

    ReplyDelete
  12. பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அல்சர் வருது எனக்கு சுகர்,பீபி உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. பூண்டு + பசுமஞ்சள் இரண்டையும் வெண்பூசணி/வெள்ளரி/புடலை சேரத்து அரைத்து குடிக்கவும்

      Delete
  13. மிக எளிய மாற்று மருத்துவம். மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  14. மிக அருமையாக சொன்னீங்க சார் மிக்க நன்றி 🙏

    சுகர் பிரஷருக்கு தாங்கள் கூறியது போல பூண்டு பற்களை எத்தனை நாட்கள் எடுக்கவேண்டும்?

    காலை மட்டும் போதுமா? மூன்று வேளைகளும் எடுக்க வேண்டுமா?

    வெளியூர் செல்லும் நாட்களில் விடுதல் ஏற்பட்டால் அதனால் ஏதேனும் பிரச்சினை உண்டாகுமா?

    மேலே கேட்ட எனது சந்தேகங்களை வாய்ப்பிருந்தால் பதில் வழங்கி தெளிவு பெற உதவ வேண்டுகிறேன் சார்.

    நன்றியுடன்,
    ஜெய் பார்த்தீபன்.

    ReplyDelete
  15. மூன்று வேளைகளும் உணவுக்கு முன் 2பல் எடுங்க. லோ பிரசர் ஆனால் குறைக்கவும் பூண்டு பல் எண்ணிக்கையை

    ReplyDelete
  16. எனக்கு திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் ஆகிறது. குழந்தை பாக்கியம் இல்லை. விந்து குறைபாடு உள்ளது. இதற்க்கு என்ன வழி தெரியாமல் உள்ளோம் . மனைவிக்கு நீர்க்கட்டி மற்றும் மாதவீடாய் குறைபாடு உள்ளது.

    ReplyDelete
  17. I was following paleo for past 2 yrs . For past 5 months I can't follow paleo strictly. I want to come back to normal diet. Normal diet ku vantha weight yearedum nu bayama eruku. Before food coconut oil, pasu manjal and garlic sapetitu normal diet yeadukalama sir

    ReplyDelete
  18. I was following paleo for past 2 yrs . For past 5 months I can't follow paleo strictly. I want to come back to normal diet. Normal diet ku vantha weight yearedum nu bayama eruku. Before food coconut oil, pasu manjal and garlic sapetitu normal diet yeadukalama sir

    ReplyDelete
  19. I was following paleo for past 2 yrs . For past 5 months I can't follow paleo strictly. I want to come back to normal diet. Normal diet ku vantha weight yearedum nu bayama eruku. Before food coconut oil, pasu manjal and garlic sapetitu normal diet yeadukalama sir

    ReplyDelete
  20. பேலியோ இல்லாதவர் இதனை பின்பற்றலாமா

    ReplyDelete
  21. ஒரு வாரத்திற்கு தேவையான அளவுக்கு மஞ்சள் பூண்டு வை ஃப்ரிட்ஜில் வைத்து
    சாப்பிட்டு வருகிறேன். அப்படி சாப்பிடலாமா?

    ReplyDelete
  22. ஒரு வாரத்திற்கு தேவையான அளவுக்கு மஞ்சள் பூண்டு வை ஃப்ரிட்ஜில் வைத்து
    சாப்பிட்டு வருகிறேன். அப்படி சாப்பிடலாமா?

    ReplyDelete
  23. எனக்கு சுகர் பிரசர் இல்லை,வயிற்று வலி,வாயு பிரச்சினை உள்ளது, நாட் பூபதே எப்படி எடுக்க வேண்டும்,தே எண்ணெய் எடுத்தால் பசி ஆகமாட்டீங்புது ஐயா

    ReplyDelete
  24. குழந்தைகளுக்கு கன்சார்ந்த ப பிரச்சினைகளுக்கு பூபதே சிகிச்சை அளிக்க லாமா? எத்தனை நாட்களுக்கு அளிக்கலாம்?

    ReplyDelete
  25. சுகர் பிரச்சினைக்கு பூண்டு மட்டும் சாப்பிட்டால் போதுமா இல்லை பூண்டுடன் மஞ்சள் தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிட வேண்டுமா ஐயா?

    ReplyDelete
  26. வணக்கம். என்னுடைய வயது 39 எடை 73.தற்போது இரண்டு மாதத்தில் 65 கிலோவாக குறைந்துவிட்டேன் . காரணம் சுகர் .சுகரின் அளவு 300 காலை உணவுக்கு முன். நான் தற்போது கத்தார் நாட்டில் உள்ளேன் உடம்பு மெலிந்து,வேலையை செய்யமுடியாமல் எனர்ஜி இல்லாமல் இருக்கிறேன் . நான் எவ்வாறு பூபதே எடுப்பது. சுகரின் அளவைக் குறைத்து உடம்பை தேற்றி கொள்வது தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Pranayamam 20 mins

      Walking 30 mins

      Eat when you feel hungry. Avoid junk foods.

      You will feel better after one week.

      Delete
  27. இன்று ஆரம்பித்திருக்கிறேன்..... வணக்கம் வாழ்க வளமுடன் தம்பி நன்றி

    ReplyDelete