மீனாட்சி
இவங்க யார்னே தெரியாது அதுவரை. என்னை குரூப்ல பார்த்திருக்கலாம் அந்த நம்பிக்கையில் வந்து கேட்டாங்க
சார், நாங்க 10நாள் வட இந்தியா டூர் போறோம். அங்கே என்ன உணவு எப்படி கிடைக்கும் தெரியலை. கணவருக்கு சுகர், மூட்டுவலி இருக்கு என்ன பண்ணனும் எப்படி சாப்பிடனும் கேட்டாங்க.
முடிந்த வரை நல்ல உணவா சாப்பிடுங்க. பசுமஞ்சள் கொண்டு போனால் வாடும். முடிந்தால் கொண்டு போங்க அல்லது பூண்டு மட்டும் கொண்டு போங்க சொல்லியிருந்தேன்.
அங்கே கிடைத்ததில் நல்லதை சாப்பிட்டு பூண்டும் சாப்பிட்டு சுகர் பிரச்சினை இல்லாமல் வந்து சேர்ந்தாங்க. போனஸாக மாத்திரை சாப்பிட்டும் குணமாகாத மூட்டு வலி குணமானதாகவும சொன்னாங்க.
ஆதாரம்
https://m.facebook.com/story.php?story_fbid=2793838777302858&id=100000302905437
ஷாலினி
நாட்டு மருந்து குரூப்ல பார்த்தாங்களா எங்கே பார்த்தாங்க தெரியலை. வீசிங் இருக்கு என்ன சாப்பிடனும் கேட்டாங்க. பசுமஞ்சள் சாப்பிடுங்க. வெள்ளை சீனி மற்றும் இனிப்பு தவிர்க்கச்சொன்னேன். ஹேமியோபதி இரண்டு வருடமாக எடுத்தும் குணமாகாத வீசிங் பசுமஞ்சள் சாப்பிட்டு குணமாகியது. ஹோமியோபதி மருந்து எடுத்த காலத்தில் உடலில் அலர்ஜி வந்து கஷ்டபட்டிருக்காங்க. ஆனால் பசுமஞ்சள் எடுத்த காலத்தில் எந்த பக்க விளவுகளும் இன்றி நோயை சரி செய்ததுடன் உடல் எடையும் குறைந்து முகமும் நன்கு பொலிவு பெற்றதாக சொன்னாங்க.
அதன்பிறகு பூண்டு சாப்பிட்டால் சுகர் என்கிற மீனாட்சி பதிவை படித்து மூன்று வேளையும் 4பல் பூண்டு எடுத்து லோ சுகர் ஆகி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி மீண்டும் பூண்டு பற்களின் எண்ணிக்கையை குறைத்து சுகரை 438லிருந்து 110 கொண்டு வந்த பிறகு இதையெல்லாம் சொன்னாங்க. அதன்பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.
ஆதாரம்
https://m.facebook.com/story.php?story_fbid=3021326481220752&id=100000302905437
தனலட்சுமி
தைராய்டு வந்து விட்டது என்ன பண்ணனும் கேட்டாங்க. வீட்ல தினம் சாப்பிடுறதையே சாப்பிடுங்க. கோஸ், காலிபிளவர், நட்ஸ் வேண்டாம், பசுமஞ்சள் நிறையா சேருங்க சொல்லியிருந்தேன்.
பசுமஞ்சள் சோறு, பசுமஞ்சள் தோசை, பசுமஞ்சள் இட்லி எனச் சாப்பிட்டு மூன்று மாதத்திற்குள் தைராய்டு நார்மல் ஆக்கினாங்க. முகத்தில் இருந்த கரும்புள்ளிகள், பருக்கள் எல்லாம் மறைந்தது.
ஆதாரம்
https://m.facebook.com/story.php?story_fbid=2310022622351145&id=100000302905437
மதீனா
பூபதே பதிவின் லிங்க் பதிவில் அவரின் நண்பர் டேக் ஆகியிருந்ததை பார்த்து படித்து இன்சுலின் போட்டு அவதிபட்ட அம்மாவை மூன்று வேளையும் பூண்டு சாப்பிட வைத்து இன்சுலின் நிறுத்தி சுகரை குறைத்துவிட்டதாக வந்து சொன்னாங்க. அதுவரை அவங்க யாரென்றே தெரியாது.
ஆதாரம்
https://m.facebook.com/story.php?story_fbid=3127798683906864&id=100000302905437
மாதவிடாய் பிரச்சினை தனி பதிவே போட்டாச்சு.
இப்போ யோசித்து பார்த்தால் சுய முயற்சி பல செய்து நல்ல முடிவை கொடுத்தது எல்லாம் வீரத்திரு மங்கைகளாகவே இருக்காங்க.
அப்போ இப்போ ஆம்பளைங்க எந்த ரிசல்ட்டுமே தரலையா 🤔
கணேஷ்
என் பதிவுகளை பார்த்து சித்தப்பா எனக்கும் சுகர் என்ன பண்ணனும் கேட்டார். பூண்டு சாப்பிடச்சொல்லியிருந்தேன். சில வாரங்கள் கழித்து சுகர் குறைந்ததாக சொன்னார். என்ன சாப்பிட்ட எனக்கேட்ட போது சாப்பாடு புல் மீல்ஸ் தான் என்றார்.
இவங்க யாருக்குமே நான் உணவு மெனு கொடுக்கலை. பூண்டு தான் பிரதானமாக சொன்னது.
ஆதாரம்
https://m.facebook.com/story.php?story_fbid=3020868874599846&id=100000302905437
அவரவர் உடலில் அவரவருக்கு அக்கறை இருந்தால் மட்டுமே எதுவும் சாத்தியம்.
மற்றவர்கள் ரிசல்ட்
#நார்மல்_உணவு முறையில் #சுகர் #பூண்டு
https://m.facebook.com/story.php?story_fbid=3060628753957191&id=100000302905437