Sunday, 21 November 2021

இதயத்தில் அடைப்பு உள்ளவர்கள் பசுமஞ்சள் சாப்பிடலாமா

 இதய வீக்கம்

இதய அடைப்பு

அளவுக்கதிமான இதயதுடிப்பு போன்ற பல இதய பிரச்சினைகளை சரி செய்ய பசுமஞ்சள் சாப்பிடுவீர்


https://youtu.be/IMjsFuBdvjQ

Thursday, 18 November 2021

உடலை எப்போது சுத்தப்படுத்தனும்

 உடலை எப்போது சுத்தப்படுத்தனும்

பசியோடு சாப்பிட உட்காரும் போது பசி மட்டுமே இருக்கிறது. சாப்பிட்டு முடித்த பின் தொப்பை, நெஞ்செரிச்சல், அஜீரணம், வாயத்தொல்லை மற்றும் பல வியாதிகள் வருகிறது

https://youtu.be/_TO0lU-Yzlc

Tuesday, 16 November 2021

தைராய்டு ஏன் வருகிறது

 

தைராய்டு பிரச்சினை என்பது நீங்கள் சாப்பிட்ட கால்சியம் உணவை சரியாக ஜீரணம் செய்யாமல் அது உடலில் தேங்கி நின்று பிரச்சினையை தருகிறது. அல்லது கால்சியம் உணவுகளை சாப்பிடாமல் பற்றாக்குறை ஏற்பட்டு குறைபாடு பிரச்சினை வருகிறது. 


ஆடு மாடுகள் எதுவும் பால் குடிப்பதில்லை. ஆனால் அது கால்சியம் நிறைந்த பால் தருகிறது. அது சாப்பிடுவது புல் பூண்டு தண்டு கீரைகளை தான். நன்கு அசைபோட்டு உண்கிறது. ஆனா நாம் என்ன செய்கிறோம் கீரை கடைந்தாச்சு என விழுங்கிடுறோம். வாயில் உமிழ்நீரோடு  வைத்து மென்னு ஜீரணம் செய்ய வேண்டிய கீரையை கடைந்தாச்சு என வயிற்றிற்குள் அனுப்பினால் எப்படி ஜீரணம் ஆகும். 


கீரை பிடிக்காது கசக்கும் என சாப்பிடாமல் இருந்தால் கால்சியம் குறைபாடு வருமா வராதா 🤔


https://youtu.be/yMN6RYrz7HM

சுகர் ஏன் வருகிறது

 

உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு உண்ணும் போது எத்தனை பேர் அதை வாயில் வைத்து மென்னு உண்ணிருக்கிறீர்கள். 


குலாப்ஜாமூன், நெய் மைசூர்பா, அல்வா சாப்பிடுற எத்தனை பேர் அதை வாயில் வைத்து ருசித்து மென்னு சாப்பிட்டிருக்கீங்க.


வாயில் வைத்து மென்பது அதை மாவாக்க அல்ல. அந்த உணவையெல்லாம் ஜீரணம் செய்ய தேவையான உமிழ்நீரை சுரக்க வைக்க.


https://youtu.be/lb70llGVC6A


எப்போது எப்படி சாப்பிடனும்

 

எப்போது எப்படி சாப்பிடனும்
எடைக்குறைப்பு மட்டும்
https://youtu.be/Q_RVo6JJoi4

சாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது

 

சாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது
ஏன் வாய்.மூடி மென்னு சாப்பிடனும்
https://youtu.be/GGBBvUDfjBU

உணவு முறை மாற்றுவது தான் சிறந்தத வழியா

 ஒரு தாய் சமைத்த உணவை உண்ணும் குழந்தைகளில் ஒன்றுக்கு அல்சர் ஒன்றுக்கு தைராய்டு ஒன்றுக்கு சுகர் வருகிறது ஒரு குழந்தைக்கு எதுவுமே ஆகவில்லை என்றால் அந்த உணவில் குறையா அல்லது அந்த உணவை உண்ணும் முறையில் குறையா


சிந்திப்பீர் செயல்படுவீர்



https://youtu.be/O2NcpOKsHBw

Sunday, 14 November 2021

Knee pain diabetes மூட்டுவலி சுகர்

 சர்க்கரை குறைபாட்டினால் வந்த மூட்டு வலி நிவாரணம் பெற்ற 64 வயது பெரியவரின் வாய்மொழி அப்டேட்


https://youtu.be/3boCNe3ra0c