வேகவைக்காத பச்சை பூண்டு Raw Garlic
பூண்டு பற்றியும், பூண்டில் இருக்கும் அலிசிலின் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் ஆயிரம் ஆய்வுகள் கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கும். டாக்டர் டக்லஸ் வாலஸ், டாக்டர் ஹெக்டே முதல் பலர் பச்சையா பூண்டு சாப்பிடுவதின் பலன் பற்றி அருமையாக கூறியுள்ளனர்.
வேக வைக்காத பச்சை பூண்டு எப்படி பயன்படுத்தாலாம். அது எந்த நோயை எல்லாம் குணப்படுத்தும் இந்த பக்கத்தில் காணலாம். நான் பயன்படுத்திய அளவையும் அதனால் கிடைத்த பயன்களையும் மட்டுமே இங்கு எழுதியுள்ளேன்
பூணடை சிறிது சிறிதாக வெட்டும் போது அதிலிருந்து அலிசிலின் அமிலம் வெளிப்படும். ஐந்து நிமிடம் கழித்து விழுங்கும் போது தொண்டையில் காயம் ( inflammation) எதுவும் ஆகாது. முழு பூண்டாக விழுங்க முடியாது. பெரிய பெரிய துண்டாக தண்ணீர் அதிகம் குடித்து விழுங்க வேண்டாம். பெரிதாக விழுங்கினால் ஜீரணமாகாமல் முழுவதுமா மலத்தில் வந்தது போல் தெரியும்.
எனக்கு முழு பூண்டை வாயில் போட்டு காக்கா கடி கடித்து பல் இடையில் ஒதுக்கிக்கொள்வேன். அப்படி செய்யும் போது அதிக உமிழ்நீர் சுரக்கும். நன்கு ஜீரணம் ஆகும். நன்கு பசி எடுக்கும். அலிசினும் உமிழ்நீரும் சேரும் போது நல்ல பலன் கிடைக்கும் என டாக்டர் ஹெக்டே பதிவில் பின் தெரிந்து கொண்டேன்.
உங்களுக்கு எப்படி விருப்பமோ எப்படி முடியுமோ அப்படி சாப்பிடலாம்/விழுங்கலாம்.
பூண்டு சாப்பிட்டால் உடல் அதிக உஷ்ணம் ஆகும். தேவைக்கு தண்ணீர் குடித்துக்கொள்ளவும் அல்லது வெண்பூசணி, சுரைக்காய், பீரக்கங்காய், வெள்ளரி போன்ற நீரச்சத்து காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
பூண்டு சாப்பிட்டு குணமான ஆதாரங்களை நெல்லை சாரதி என்ற பேஸ்புக் பக்கத்தில் ஆதாரங்களுடன் காாணலாம்

No comments:
Post a Comment